சட்டமன்ற தேர்தல்: மாஜி கமிஷனர்கள் உருவாக்கும் புது அமைப்பு-நாளை சென்னையில் துவக்கம்

'தேர்தல் நேர்மைக்கான அரங்கம்' (Forum for Electoral Integrity) என்ற பெயரிலான இந்த அமைப்பு சுதந்திர தினமான நாளைய தினம் தொடங்கப்படுகிறது.
இந்த அமைப்பில் சென்னையில் செட்டிகிவிட்ட முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்களான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கோபாலசாமி, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன், மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன், கப்பல் போக்குவரத்து துறை முன்னாள் கூடுதல் செயலாளர் எஸ்.பி.அம்புரோஸ், மூத்த ஆடிட்டர் ஜி.நாராயணசாமி, வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பணம் கொடுத்து ஓட்டு கேட்பதைத் தடுக்கவும், அது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
அப்பட்டமாக அத்துமீறல்கள் நடக்கும் போது என்னென்ன நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் இந்த அமைப்பு ஆலோசனைகளை வழங்குமாம்.
நாடு முழுவதும் உள்பட மற்ற தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தேர்தல் முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் குறித்து மத்திய அரசை வலியுறுத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாம்.
அடுத்தாண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில் இந்த அமைப்பு மேற்கொள்ளும் கண்காணிப்பும் சொல்லும் பரிந்துரைகளும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications