For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவிலே பெரும் பணக்கார குழுமம் டாடா குரூப்

Google Oneindia Tamil News

TATA
டெல்லி: இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்கார குழுமமாக டாடா குரூப் நிறுவனம் உருவெடுத்துள்ளது.

முகேஷ் அம்பானி நிறுவனங்களின் சந்தை மதிப்பை விட டாடா குரூப்பின் மதிப்பு மிக அதிகமாகும். டாடா குரூப்பின் சொத்துக்கள் மார்க்கெட் நிலவரப்படி ரூ. 3,71,000 கோடியாகும்.

2வது இடத்தை முகேஷ் அம்பானியின் ரிலைன்ய்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குரூப் பெறுகிறது. இதன் மதிப்பு ரூ. 3, 21, 750 கோடியாகும். 3வது இடத்தை அனில்அகர்வாலின் ஸ்டெர்லைட் குரூப் பெறுகிறது. அதன் மதிப்பு ரூ. 1,35,300 கோடியாகும்.

4வது இடத்தில் இருக்கிறார் அனில் அம்பானி. இவரதுநிறுவனத்தின் மதிப்பு ரூ. 1,25,000 கோடியாகும். சுனில் மிட்டலின் பார்தி குரூப் ரூ 1,20,500 கோடியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X