ஏடிஎம் மையத்தில் மார்பைக் காட்டி பணத்தைத் திருடிய 2 பெண்கள்

அந்த இரு பெண்களுக்கும் 20 வயது இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒரு ஏடிஎம் மையத்திற்கு இருவரும் சென்றனர். அப்போது அங்கு ஒரு நபர் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அவரை நெருங்கிய இருவரும் மிக நெருக்கத்தில் போய் நின்று கொண்டு தங்களது மார்புகளை திறந்து காட்டியுள்ளனர்.
படு நெருக்கத்தில் இரு பெண்களை கவர்ச்சிகரமாக பார்த்ததில் அந்த நபர் வெலவெலத்து போய் தன்னிலை மறந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட இரு பெண்களில் ஒருவர், நைசாக, அந்த நபரின் கார்டை பயன்படுத்தி 300 யூரோ பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி விட்டார். மற்ற பெண்ணும் அந்த நபரை ஏமாற்றி வெளியேறினார்.
இந்த சம்பவம் பாரீஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு நூதன திருட்டு இதுவரை அங்கு நடந்ததில்லையாம். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இருப்பினும் இரு பெண்களின் முகமும் தெளிவாக பதிவாகவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications