எம்.பிக்களுக்கான சம்பள உயர்வு-முடிவை தள்ளி வைத்தது அமைச்சரவை
Subscribe to Oneindia Tamil

இன்று காலை கூடிய மத்திய அமைச்சரவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள திருத்த மசோதா குறித்து விரிவாக விவாதித்தது.
அதேபோல பயோடெக் முறைப்படுத்துதல் ஆணையம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் சம்பள உயர்வு குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் அமைச்சரவைக் கூட்டம் முடிந்தது.
புதிய சம்பள விகிதப்படி எம்.பிக்களுக்கு தற்போது உள்ள ரூ. 15,000 என்பதை ரூ. 50,000 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான டிஏவை ரூ. 1000 என்பதிலிருந்து 2000 ஆக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எம்.பிக்களின் சம்பள விகிதம் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு அவர்களுக்கு அதிக அளவில் சம்பளம் தர வேண்டும் என பரிந்துரைத்தது. மேலும், மாதத்திற்கு ரூ. 80,000 வரை சம்பளம் தரலாம் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications