சுரங்க லாபத்தில் பழங்குடியினருக்கு 26 சதவிகிதம்: மத்திய அரசு
டெல்லி : பழங்குடியினருக்கு சுரங்கத்துறை லாபத்தில் 26 சதவிகிதம் அளிக்கப்படும் என்று அரசு மாநிலங்களவையில் உத்திரவாதம் அளித்துள்ளது. அவர்கள் பகுதியில் சுரங்கப் பணி நடந்தால் முழு நியாயம் கிடைக்கும்படி செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.
இது குறித்து சுரங்கத்துறை அமைச்சர் பி.கே. ஹந்திக் கேள்வி நேரத்தின் போது கூறியதாவது,
2010-ம் ஆண்டிற்கான சுரங்கங்கள் மற்றும் தாதுப்பொருட்கள் மசோதாவின் வரைவை கலந்தாலோசித்து தீர்மானிக்க கடந்த ஜூன் மாதம் அமைச்சர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த மசோதா இன்னும் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனையிலேயே உள்ளது. இருப்பினும், சுரங்க லாபத்தில் பழங்குடி மக்களுக்கு நியாயம் கிடைக்கும். அவர்களுக்கு சுரங்க லாபத்தில் பங்கு கொடுக்கப்படும். சுரங்க லாபத்தில் 26 சதவிகிதத்தை அவர்களுக்கு அளிக்க ஒதுக்கி வைக்கப்படும் என்றார்.
மாவோயிஸ்ட் நக்சலைட்களுக்கு பழங்குடியினரின் ஆதரவு அதிகம் இருப்பதால் அவர்களிடமிருந்து பழங்குடியினரை பிரித்துக் கொண்டு வரும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications