தேர்தல் ஆணையராக ஹரிசங்கர் பிரம்மா நியமனம்

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நவீ்ன் சாவ்லா ஓய்வு பெற்றதையடுத்து அந்த இடத்தில் இன்னொரு ஆணையராக இருந்த எஸ்.ஒய்.குரேஷி நியமிக்கப்பட்டார்.
இதனால் வி.எஸ்.சம்பத் மட்டுமே மூன்றாவது தேர்தல் ஆணையராக இருந்தார். இன்னொரு ஆணையர் பதவி காலியாக இருந்தது.
இந்தப் பதவிக்கு, மத்திய அரசின் மின்சாரத்துறை செயலாளராக இருந்த ஹரிசங்கர் பிரம்மாவை தேர்வு செய்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
அஸ்ஸாமின் போடாலாந்தைச் சேர்ந்த பிரம்மா ஆந்திர மாநில ஐ.ஏ.எஸ். கேடரைச் சேர்ந்தவர்.
வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த ஒருவர் தேர்தல் ஆணையராக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய பிரதமர் இவரை தேர்வு செய்துள்ளார்.
இதன்மூலம் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இந்தப் பதவியை வகிக்கும் 2வது ஆணையராகிறார் பிரம்மா. ஏற்கனவே ஜே.எம்.லிங்டோ, தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
65 வயாதகும் வரை பிரம்மா இந்தப் பதவியில் நீடிப்பார். இதனால் அவர் தலைமைத் தேர்தல் ஆணையாராக பதவி உயர்வு பெறவும் வாய்ப்புள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications