வேலூர் அருகே இந்திராகாந்தி சிலை உடைப்பு-காங்கிரசார் சாலை மறியல்!
வேலூர்: வேலூர் அருகே இந்திரா காந்தி சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் நகரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையில் உள்ள கை பகுதியை மர்ம நபர்கள் சிலர் உடைத்து விட்டனர்.
இதை இன்று காலை காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பார்த்துவிட்டு, நகர தலைவர் சீனிவானிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சீனிவாசன் மற்ற காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், தொண்டர்ளுக்கும் தகவல் கொடுத்தார்.
இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியினர் குவிந்தனர். சில நிமிடங்களில், சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் இந்திரா காந்தி சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்பு காங்கிரஸ் நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications