ஆன்லைன் மூலம் மின்சார டெபாசிட் கட்ட ஏற்பாடு
சென்னை: மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்வாரியம் ஏற்படுத்தியுள்ளது.
மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள இணையதள மின் கட்டண சேவை எளிமையாக உள்ளதால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் மாதம் முழுவதும் மின் கணக்கீடு, மற்றும் 20-வது நாளுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த மின்நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் மற்றும் செலுத்தவேண்டிய கடைசி நாள் விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படுகின்றன.
மற்றவர்களுக்கு இந்த விவரங்களை அறியமுடியாத நிலை உள்ளது. இதனை நீக்கும் பொருட்டு, மின்கட்டண வசூல் மையங்களில் உள்ளது போன்ற முன்பணம் செலுத்தும் வசதி தற்பொழுது இணையதள சேவையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று மின்வாரிய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications