தமிழகத்தில் 1 லட்சத்தைத் தாண்டிய 3ஜி இணைப்புகள்!

இத் தகவலை கோவை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் பி.டி.மாத்யூ தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்கள், சுற்றுலாத் தலங்கள் உள்பட 38 இடங்களில் 3ஜி சேவை அளிக்கப்படுகிறது. மாநிலத்தில் 3ஜி இணைப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது.
இப்போது 3ஜி சிம் கார்டுகள் இலவசமாக மக்களுக்கு அளிக்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் 3ஜி சேவைக்கு துணைபுரியும் 180 பிடிஎஸ் செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 60 பிடிஎஸ் கோபுரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.
3ஜி இணைப்பின் மூலம் விடியோ கால்ஸ், மொபைல் டிவி, அதிகவேக இன்டர்நெட், விடியோ கான்பரன்ஸ் ஆகிய வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். 3.6 எம்பிபிஎஸ் வேகத்தில் மொபைல் பிராட்பேண்ட் வசதியும் வழங்கப்படுகிறது.
விடியோ சர்வைலன்ஸ் சேவையையும் பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. இதன் மூலம் உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தும் இன்னொரு இடத்தில் நடப்பதை வீடியோ மூலம் கண்காணிக்க முடியும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications