எம்.பிக்களுக்கான மாதப் படி ரூ. 40,000 ஆக உயர்வு

சம்பள உயர்வு கேட்டு மற்றவர்கள் போராடினால் பேச்சுவார்த்தை, சஸ்பென்ஷன், விட்டால் டிஸ்மிஸ் என்று போவார்கள் ஆட்சியாளர்களும், முதலாளி வர்க்கத்தினரும். ஆனால் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர் நமது மக்கள் பிரதிநிதிகளான எம்.பிக்கள்.
இவர்களின் தொடர் பிடிவாதம் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 300 சதவீத சம்பள உயர்வை 500 சதவீதமாக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது போதாதென்று இப்போது மாதப் படியையும் அனத்தியே உயர்த்த வைத்து விட்டனர் எம்.பிக்கள்.
அவர்களுக்கான மாதப் படியை ரூ. 10,000 ஆக உயர்த்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது. இது தொகுதிப் படி மற்றும் அலுவலகப் படி ஆகியவை இணைந்ததாகும்.
தற்போது அலுவலகப் படியாக ரூ. 10,000, தொகுதிப் படியாக ரூ. 10,000 பெற்று வருகிறார்கள் எம்.பிக்கள். இதில் தலா ரூ. 10,000 உயர்த்தி இனிமேல் மொத்தமாக ரூ. 40,000 பெறுவார்கள் எம்.பிக்கள்.
அவர்கள் தொகுதிக்கு போனாலும் சரி போகவிட்டாலும் சரி இது கிடைக்கும் என்பதுதான் இங்கு விசேஷமானது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications