செப் 18, 19ம் தேதிகளில் சென்னையில் விநாயகர் ஊர்வலம்: 4 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி

ஒரு வார பூஜைகளுக்குப் பின் 18 மற்றும் 19ம் தேதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன.
சிலைகளை நிறுவும் இடங்கள், அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விநாயகர் சதுர்த்தி விழாக் குழுவினருடன் போலீசார் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சிலைகள் தொடர்பாகவும் அதை கரைப்பது தொடர்பாகவும் சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என்று விழா குழுவினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
18ம் தேதி சிவசேனா கட்சியினரும், 19ம் தேதி இந்து முன்னணியினரும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவுள்ளனர்.
இதற்கான பாதுகாப்பில் 6,000 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
10 அடி உயரத்துக்கும் மேல் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர். சீனிவாசபுரம், காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications