நேபாளத்தின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம்
காத்மாண்டு: நேபாள நாட்டின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.
நேபாளத்தின் பிரதமரைத் தேர்வு செய்ய அங்கு வாக்கெடுப்பு நடந்து வருகிறது. இதுவரை நடந்த 4 வாக்கெடுப்பிலும் தெளிவான பிரதமர் யாரும் கிடைக்கவில்லை. இதையடுத்து 5-வது முறையாக திங்கள்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்தாவும், நேபாள காங்கிரஸ் தலைவர் ராம் சந்திர பொத்யாலும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை.
இதனால் நேபாளத்தில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரதமர் பதவிக்கு அறுதிப் பெரும்பான்மை பெற 301 வாக்குகள் தேவை. திங்கள்கிழமை நடந்த வாக்கெடுப்பில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 246 வாக்குகளும், எதிராக 111 வாக்குகளும் பதிவாகின. பொத்யாலுக்கு ஆதரவாக 124 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் பதிவாகின.
யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் செப்டம்பர் 5-ம் தேதி 6வது சுற்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications