ஒசாமா மருமகனின் சொத்துக்களை முடக்கியது அமெரிக்கா

ஒசாமா பின் லேடனின் மருமகன் அல் கயார். இவரது சொத்துக்களை முடக்க அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அல் கொய்தா அமைப்புக்கு நிதி வழங்குவதில் அல் கயார் முக்கியப் புள்ளியாக இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. இதையடுத்தே அவருக்கு அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சவூதி அரசு கடந்த ஆண்டு அதிகம் தேடப்படும் 85 பேரின் பட்டியலை வெளியிட்டது. அதில் கயாரும் ஒருவர். அமெரிக்காவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களை நடத்த கயார் பெருமளவில் நிதி வசூல் செய்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் அல் கொய்தாவின் முக்கிய நிதியளிப்புப் புள்ளியாக உருவெடுத்தார் கயார். அந்த சமயத்தில் அல்கொய்தாவுக்கு பெருமளவில் நிதி வழங்கி வந்தவரான அல் கொய்தாவின் முன்னாள் தலைவரான முஸ்தபா அல் யாசித்தை பாகிஸ்தானில் வைத்து ஏவுகணைத் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொன்றது. இதையடுத்தே கயார் முக்கிய நிதிப் புள்ளியாக மாறினார் என்பது அமெரிக்காவின் கருத்து.
ஏற்கனவே கயாரின் சொத்துக்களை முடக்கி ஐ.நா.வும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications