நக்சல்களிடமிருந்து இதுவரை ஒரு பதிலும் இல்லை-ப.சிதம்பரம்
டெல்லி: பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு விடுத்த அழைப்புக்கு இதுவரை மாவோயிஸ்டுகளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை என்று கூறியுள்ளார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவி வருவது சற்றும் குறையவில்லை. தீவிரவாதிகள் ஊடுறுவலைத் தடுக்க அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுத்துள்ள அழைப்பை அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பு ஏற்று பேச்சுவார்த்தைக்கு வரும் என நம்புகிறோம்.
அதேசமயம், மாவோயிஸ்ட் நக்சலைட்களுக்கு விடுத்த அழைப்புக்கு இதுவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தப் பதிலும் வரவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சு, துப்பாக்கிச் சூடு என தொடர்ந்து வன்முறை தொடர்ந்து வருகிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. காஷ்மீருக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.
இந்தியாவில் தற்போது காவி தீவரவாதம் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. புதிய பரிமாணத்தில் இது வளர்ந்து வருகிறது. இதை ஒடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்றார் சிதம்பரம்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications