ஆலோசனை வாரியம் முன்பு சீமான் ஆஜர்!
சென்னை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் இன்று ஆலோசனை வாரியம் முன்பு ஆஜரானார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயிலில் நடைப்பயிற்சி செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறையிலேயே அவர் புத்தகம் எழுதுவதாகவும், அடுத்த படத்துக்கான திரைக்கதையை எழுதுவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, சீமானை சந்தித்து பேசினார். விஜய்யை வைத்து சீமான் இயக்கப் போகும் படத்தை தாணுதான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள சீமான் இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அட்வைசரி போர்டு முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதற்காக இன்று காலை 8.10மணிக்கு வேலூர் சிறையிலிருந்து சென்னை கொண்டு செல்லப்பட்டார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை அழைத்து சென்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications