பழங்குடியின பகுதிகளை விட்டு பாக். நகருக்குள் இடம் பெயரும் அல் கொய்தா
இஸ்லாமாபாத்: இதுவரை பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் எல்லைப் புறத்தில் உள்ள பழங்குடியினப் பகுதிகளில் முகாமிட்டு செயல்பட்டு வந்த அல் கொய்தா அமைப்பினர் தற்போது பாகிஸ்தானின் முக்கிய நகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயர ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பழங்குடியினப் பகுதிகளை தொடர்ந்து அமெரிக்கா குறி வைத்துத் தாக்கி வருகிறது. மேலும், ஏராளமான உளவாளிகளும் உள்ளே புகுந்துள்ளனர்.எனவே அவை பாதுகாப்பற்ற பகுதியாக மாறி விட்டதாக அல்கொய்தாவினர் கருதுகின்றனர்.
இதையடுத்து பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுக்கு தங்களது முகாம்களை அவர்கள் மாற்றி வருகின்றனர். முக்கிய நகரான கராச்சிக்கும் அவர்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து வருகின்றனராம்.
இதுபோன்ற முக்கியநகரங்களுக்குள் ஊடுறுவி விட்டால் அமெரிக்கப் படையினர் தாக்க முடியாது என்பதே அவர்களது திட்டம்.
அமெரிக்கப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி அல் கொய்தாவினர் பலர் பலியாகியுள்ளனர். இதையடுத்தே பழங்குடியினப் பகுதியிலிருந்து பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுக்கு அவர்கள் இடம் மாறி வருகின்றனராம்.
சிறு சிறு குழுக்களாக அல் கொய்தாவினர் நகர்ப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருவதாக அமெரிக்க உளவுத் தகவல்கள் கூறுகின்றன.
பாகிஸ்தானின் முக்கிய நகரான கராச்சிக்கு பல முக்கிய அல் கொய்தாவினர் ஏற்கனவே இடம் பெயர்ந்து சென்று விட்டனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications