சீனாவிலிருந்து இந்தியா 2,000 டன் பட்டு நூல் இறக்குமதி
Subscribe to Oneindia Tamil

மக்களவயில் கேள்வி நேரத்தின்போது பேசிய மாறன்,
தங்களுக்கு உயர்ரக பட்டு நூல் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுதாக வாரணாசி, காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர்கள் புகார் தெரிவித்தனர்.
அவர்களுக்கு வினியோகிப்பதற்காக சீனாவிலிருந்து 2,000 டன் உயர் ரக பட்டு நூல் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications