தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா-சரத்குமார் அறிவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 18-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 18-ம் தேதி தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் திடலில் நடைபெற உள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கட்சித் தலைவர் சரத்குமார் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா தூத்துக்குடியில் நடைபெறுகிறது.
இந்த முப்பெரும் விழாவை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
பெருந்தலைவரின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரச் செய்ய இந்த முப்பெரும் விழாவில் சூளுரை ஏற்று புது வரலாறு படைத்திட, புது விடியல் உருவாக்கிட புயலென புறப்பட்டு வர வேண்டும் என்று அழைத்துள்ளார் சரத்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications