அடுத்த வாரம் பெட்ரோல் மீண்டும் விலை 70 பைசா உயர்கிறது

பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ள சமீபத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.50 வரை உயர்ந்தது. இந் நிலையில் மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசா வரை உயரும் என்று தெரிகிறது.
இது குறித்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் நிறுவனம் ஆகியவை ஆலோசனை நடத்தி விலை உயர்வை அறிவி்க்கவுள்ளன.
இப்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், அது முடியும் வரை இந்த நிறுவனங்களை காத்திருக்கச் சொல்லியுள்ளது மத்திய அரசு.
வரும் 31ம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் விலை உயர்வை அறிவிக்கவுள்ளனர்.
கடந்த 15 நாள் சர்வதேச விலையை மட்டும் அளவில் கொண்டு விலையை உயர்த்தினால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசா தான் உயர வேண்டும். ஆனால், கடந்த மாதம் முழுவதும் விலையை உயர்த்தாததால் (நாடாளுமன்றம் நடந்து வந்ததால்) ஒட்டுமொத்த சராசரியை கணக்கில் எடுத்தால் விலை 70 பைசா வரை உயரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications