மைக்கேல் ஜாக்சனின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது: மீண்டும் 'போஸ்ட் மார்ட்டம்'

உலகப்புகழ் பெற்ற பாப் மன்னன், நடனப் புயல் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து நடந்த விசாரணையில் அவரது குடும்ப டாக்டர் கான்ராட் முர்ரே கொடுத்த நச்சுதன்மை வாய்ந்த மருந்து மாத்திரைகளால் தான் அவர் மரணத்திற்கு காரணம் என்று தெரிய வந்தது.
எனவே போலீசார் டாக்டர் முர்ரே மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அதற்கு முன்பு, மைக்கேல் ஜாக்சனின் உடலைப் புதைக்கும் முன் 3 தடவை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் மைக்கேல் ஜாக்சன் தான் புத்துணர்வுடன் நடனம் ஆடுவதற்காக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தியதாகவும், அதனால் தான் அவர் மரணம் அடைந்தததாகவும் வாதாடத் திட்டமிட்டுள்ளனர்.
எனவே புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை நடத்தவுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications