பிஎஸ்என்எல் இலவச சிம்கார்டு கூவி கூவி விநியோகம்: மக்களை கவர புது யுத்தி
Subscribe to Oneindia Tamil

பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களுடன் தொலைபேசி சேவையை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களை மேலும் கவரும் வகையில் இலவச சிம்கார்டு கூப்பன்கள் விநியோகத்தை முவகர்கள் மூலம் துவக்கியுள்ளது.
இதற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆட்களை நியமித்து கூப்பன்களை விநியோகித்து வருகிறது. இலவச சிம்கார்டு பெற ஒரு புகைப்படம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய முகவரி சான்று, மாணவர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு இவற்றி்ல் ஏதேனும் ஒன்றை பிஎஸ்என்எல் முகவர் அல்லது கார்டு விற்பனையாளர்களிடம் கொடுத்து சிம்கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி ஞாயிறை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான கூப்பன்கள் கூவி கூவி விநியோகம் செய்யப்பட்டன.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications