தமிழ் சினிமா போல சம்பவம்-40வது மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பியவர்
நியூயார்க்: 40வது மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார் 40 வயது அமெரிக்கர் ஒருவர்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் தாமஸ் மகில் (40). இவர் 40 அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களால் மனமுடைந்தார். எனவே, உலக வாழக்கையை வெறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள தீர்மானித்தார்.
தற்கொலை செய்துகொள்ள தன் குடியிருப்பின் உச்சியைத் தேர்ந்தெடுத்தார். விரக்தியில் 40-வது மாடியில் இருந்து குதித்தார். அவர் இறக்க விரும்பினாலும், ஆண்டவன் விரும்பவில்லை போல. மாடியில் இருந்து குதித்த அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
குதித்தவர் தரையில் விழவில்லை. தமிழ் சினிமாக்களில் வருவது போல அங்கு நின்றுகொண்டிருந்த மேற்கூரை இல்லாத காரின் இருக்கையில் விழுந்தார். அதனால் தான் உயிர் போகவில்லை.
உயிர் பிழைத்தபோதிலும் அவ்வளவு உயரத்தில் இருந்து குதித்ததால் அவரின் கால் எலும்பு மட்டும் முறிந்து விட்டது. அதற்காக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications