சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கக் காசுகள் பறிமுதல் : கடத்தி வந்தவர் கைது

துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியது. அதில பயணம் செய்தவர்களின் உடைமைகள் வழக்கம் போல் சோதனை செய்யப்பட்டது. அப்போது பதற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்த ஒருவரின் மீது அதிகாரிகளின் சந்தேகப் பார்வை பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது சரியான பதில் அளிக்கமுடியாமல் தினறினார்.
அவரின் இந்த செயலால் அதிகாரிகளின் சந்தேகம் ஊர்ஜிதமானது. அவர் அணிந்திருந்த மேல் அங்கி வழக்கத்திற்கு மாறாக பூடைத்திருந்தது. அதனை சோதனை செய்தபோது அதில் 8 கிராம், 10 கிராம் எடையுள்ள 500 தங்கக் காசுகள் இருந்தது.
அந்த காசுகளின் மதிப்பு ரூ. 1 கோடி. காசுகளைத் தந்திரமாகக் கடத்தி வந்தவரின் பெயர் செய்யது பாரூக் ( 44). அவர் காரைக்காலைச் சேர்ந்தவர். பாரீஸ் குடியுரிமை பெற்றிருக்கிறார்.
அவர் துபாயில் இருந்து புறப்படவில்லை. பாரீசில் இருந்து கிளம்பி துபாய் வழியாகச் சென்னை வந்துள்ளார். அவரிடம் இருந்த தங்கக் காசுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தங்கத்தை கடத்தி வந்தவர் அதை யாருக்காக செய்தார் என்பதை கண்டறிய விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications