ஊக்க மருந்து பயன்படுத்திய இந்திய தடகள, மல்யுத்த வீரர்கள் சஸ்பெண்ட்
டெல்லி: ஊக்க மருந்து பயன்படுத்தியதாக இந்திய மல்யுத்த வீரர்கள் சுமித், மோசம் கத்ரி, ராஜீவ் தோமர், வீராங்கனை குர்சரன்ப்ரீத் கெளர் ஆகியோர் சிக்கியுள்ளனர்.
இவர்களிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி நடத்திய சோதனையில் இது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நான்கு பேரையும் இந்திய மல்யுத்த சம்மேளனம் தடை செய்துள்ளது.
இவர்களுக்குப் பதிலாக நார்சிங் பாஞ்சம் யாதவ் (74 கிலோ), அனில் மான் (96 கிலோ), பிரவீன் (120 கிலோ) ஆகியோரும், மாற்று வீராங்கனையாக அன்ஷு தோமரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஊக்க மருந்து பயன்படுத்தி சிக்கியுள்ள தோமர் சமீபத்தில்தான் அர்ஜூனா விருது பெற்றார் என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.
தடகளப் பிரிவில், குண்டு எறிதல் வீரர் சவுரவ் விஜ், வட்டு எறிதல் வீரர் ஆகாஷ் அன்டில் ஆகியோரும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி உள்ளனர். அவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications