பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை கைது : கேரளாவில் நடந்த அவலம்
திருவனந்தபுரம்: கேரளாவில் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள மலையன் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவருடைய 13 வயது மகள் அடிக்கடி வாந்தி எடுத்து வந்தாள். இதனால் ரகுவின் மனைவி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்த டாக்டர் அவள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த செய்தியைக் கேட்ட தாய் அதிர்ச்சியில் உரைந்தார். பின்னர் தன் மகளிடம் கர்ப்பத்தைப் பற்றி விசாரித்தார். ஏற்கனவே, தன் மகள் கர்ப்பமாக இருப்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தன் கர்ப்பத்திற்கு காரணம் தன்னுடைய தந்தை தான் என்று சிறுமி கூறியதைக் கேட்ட அவர் செய்வதறியாது திகைத்தார்.
இதையடுத்து காட்டாக்கடை போலீசில் தாயும் மகளும் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுவை கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications