நாளை நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் முடங்கும்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது, வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, தாராளமயமான கொள்கைகள் கூடாது, வங்கி நிரந்தர பணிகளை ஒப்பந்த முறையில் நியமிகக் கூடாது போன்ற கோரிக்கைககளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.
பொதுத்துறை வங்கிகள், பழம்பெரும் தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த 5 லட்சம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்கும் இந்தப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 40,000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், ஸ்டேட் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதே போல புதிய தனியார் வங்கிகளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதி்ல்லை.
வேலை நிறுத்தம் நடப்பதால் பண பட்டுவாடா, காசோலை பறிமாற்றம் ஆகிய பணிகள் பாதிக்கக்கபடவுள்ளன. இதனால் ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications