அண்ணா பல்கலைக்கழகம்-செல்போனில் பேசிய 2 பொறியியல் மாணவர்கள் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில், தடையை மீறிசெல்போனைப் பயன்படுத்திய 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில்வகுப்பு நேரத்தில் செல்போன்களைப் பயன்படுத்த மாணவ, மாணவியருக்கு தடை விதிக்கபப்ட்டுள்ளது. இதைக் கண்காணிக்க தீவிர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 28-ந்தேதி இயற்பியல் வகுப்பில் செல்போன் பயன்படுத்தியபோது பிடிபட்டார்.
இதையடுத்து கடந்த 30-ந்தேதி முதல் ஒரு வாரம் அந்த மாணவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதேபோல 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 2-ந்தேதி கணித வகுப்பில் செல்போன் பயன்படுத்தியபோது பிடிபட்டார். அவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பிறகு மாணவர்கள் மீது இப்போதுதான் முதல் முறையாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுவும் ராகிங் காரணமாக மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளதன் பின்னணியில் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications