துணைவேந்தர், மனைவி, உதவியாளர் படுகொலை-கொலையாளிக்கு தூக்கு-5 ஆயுள்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கடந்த 2007ம் ஆண்டு கோழிக்கோடு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மாலிக் முகம்மது, அவரது மனைவி மற்றும் உதவியாளர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது நாகர்கோவில் கோர்ட். அது போக 5 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மாலிக் முகமது. 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் மாலிக் முகமது, உதவியாளர் ஞானப்பிரகாசம் நாகர்கோவிலில் கொலை செய்யப்பட்டனர்.
மேலும் மாலிக் முகமது மனைவியை கடத்திச் சென்று கொன்று திண்டிவனம் அருகே உடல் வீசப்பட்டிருந்தது.
மூவரையும் கொன்றதாக அன்பரசு, கோபி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த அன்பரசு தப்பிய நிலையில் கோபி மீதான குற்றச்சாட்டை விசாரித்து 101 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் அன்பரசு பிடிபட்டார். அவர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த்த நாகர்கோவில் கோர்ட், அவருக்கு தூக்கு தண்டனை மற்றும் 5 ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications