உர மானியத்தை வெகுவாக குறைக்க யோசனை-ரங்கராஜன்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: உரங்கள் மீதான மானியத்தை படிப்படியாக கணிசமாக குறைப்பது குறித்து யோசிக்கப்பட்டு வருவதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவரான சி.ரங்கராஜன் கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உர மானியங்கள் குறித்து அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. அவற்றை வெகுவாக குறைக்க வேண்டியது அவசியமாகும். இதை நாம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அளவுக்கான உரத்திற்கு மானியம்அளித்து விட்டு, மிச்சத்தை அவர்கள் சந்தை விலைக்கு பெறச் செய்யலாம் என்பது ஒரு யோசனை.
எரிபொருட்கள் மீதான மானியத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம், உணவுப் பொருள் தொடர்பானவற்றின் மீதான மானியத்தை நீக்கினார் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால் அதில் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications