இந்தியாவில் மீண்டும் சான்யோவை அறிமுகப்படுத்தும் பானாசோனிக்
கொல்கத்தா: புகழ் பெற்ற சான்யோ பிராண்ட் தயாரிப்புகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது பானாசோனிக் நிறுவனம்.
ஜப்பானின் புகழ் பெற்ற நுகர்வோர் பிராண்ட் சான்யோ. இதன் தயாரிப்புகள் தற்போது புழக்கத்தில் இல்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் சான்யோ பிராண்ட் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த பானாசோனிக் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பானாசோனிக் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குநர் மனீஷ் சர்மா கூறுகையில், இந்தியாவின் 2ம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களில் இவற்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதேசமயம், மெட்ரோ மற்றும் பெரிய நகரங்களிலும் இதை விரிவபுடுத்துவோம்.
சான்யோ பிராண்டுகள் அனைத்தையும் 9 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளோம்.
சவுன்ட் சிஸ்டம், எல்சிடி, ரெப்ரிஜிரேட்டர்கள், வாஷிங் மெஷின் ஆகியவற்றை சான்யோ பெயரில் வெளியிடவுள்ளோம் என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications