காங். ஆட்சி வருவதை நான், ப.சி, வாசன் மட்டுமே விரும்புகிறோம்-இளங்கோவன்

இளங்கோவன், மத்திய அரசின் சாதனை விளக்க பொது கூட்டத்தில் கலந்து கொள்ள நாகர்கோவில் வந்தார். அப்போது அவர் கூறுகையில்,
வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அகில இந்திய காங் தலைவர் சோனியா தேர்தல் நேரத்தில் முடிவு செய்வார். தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறோம். காங் தொண்டர்கள் திருப்தியில் உள்ளார்களா என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும்.
அரசு கேபிள் டிவி அடக்கமாக செயல்படுகிறது. ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கேபிள் டிவி திட்டம் முடக்கப்பட்டுள்ளது. உமாசங்கர் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறவேண்டும்.
தமிழகத்தில் ஓரே குடும்பத்தில் அனைவரும் அரசியலில் உள்ளது போன்று இந்தியாவில் பஞ்சாபில் இந்த நிலை உள்ளது.
தமிழக காங் தலைமை செயலற்ற நிலையில் உள்ளது. காங் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கத்தக்க நிலையில் தலைமை இல்லை. ராதாபுரம் பஸ் ஸ்டாண்டிற்கு காமராஜர் பெயர் வைக்க சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் மேற்கொள்ளாதவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்ததே தலைமைதான். இதனால் மிகவும் காங் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காங் கட்சியில் ஜி.கே.வாசன், சிதம்பரம், இளங்கோவன் ஆகியோர் மட்டுமே தமிழகத்தில் காங் ஆட்சி வரவேண்டும் என விரும்புகின்றனர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications