இலவச அடுப்பு-எரிவாயு: தமிழக அரசுத் திட்டம் நாடு முழுவதும் அமல்!

Subscribe to Oneindia Tamil

Gas Stove
டெல்லி: ஏழைகளுக்கு இலவச அடுப்பு மற்றும் எரிவாயு வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இப்போது புதிதாக எரிவாயு இணைப்புப் பெற விரும்பும் வாடிக்கையாளர் பிணைத் தொகையாக 1,250-ம், ரெகுலேட்டருக்கு 150-ம் ஆக மொத்தம் 1,400 செலுத்த வேண்டும்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு அளிப்பதற்காக பட்ஜெட்டில் 490 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி இத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 35 லட்சம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. 2015-ம் ஆண்டுக்குள் மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்புக்கு மாற்றாக சுற்றுச் சூழலை பாதிக்காத எரிவாயு அடுப்புகளை உபயோகிக்கும் முறையை நாடு முழுவதும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+