ப.சிதம்பரத்திற்குப் பிறந்த நாள்-பத்திரிக்கையாளருக்கு சட்டவிரோத சிறை
காரைக்குடி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் கொண்டாட்டத்தையடுத்து முன்பு அவர் மீது செருப்பு வீசிய காரைக்குடியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சாயல்ராமை போலீஸார் சட்டவிரோதமாக அடைத்து வைத்து சிதம்பரம் போன பின்னர் விடுவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நேற்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரை வாழ்த்தி டிஜிட்டல் பேனர், கோவில்களில் சிறப்பு வழிபாடு, ஏழைகளுக்கு இலவச உதவி என அமர்களப்படுத்தினர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இலங்கை பிரச்சனை தீராமல் இருக்க ப.சிதம்பரம் தான் காரணம் எனக் கூறி அவர் மீது செருப்பை வீசினார் பத்திரிக்கையாளர் சாயல்ராம். அப்போது ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்யாமல் அடித்து உதைத்து விட்டு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு சாயல்ராமை போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்று சட்டவிரோத காவலில் வைத்து வியாழக்கிழமை மாலை தான் விடுதலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications