கல்லூரியை விட்டு வெளியேற சித்தா மாணவர்கள் மறுப்பு: தொடரும் போராட்டம்
நெல்லை: நெல்லை சித்தா மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிகள் காலவரையின்றி மூடப்பட்டாலும் மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் இரவு வெளியேற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வு மையத்தை பாளை ஐகிரவுண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3-வது நாளாக நேற்று முன்தினமும் முற்றுகை போராட்டம் நடத்தியதால் கல்லூரியை காலவரையின்றி மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளும் மூடப்பட்டன. கல்லூரி நிர்வாகம் இதற்கான நோட்டீசை இரவு நேரத்தில் ஒட்டியதால் மாணவ, மாணவிகள் கொதிப்படைந்தனர்.
கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் விடுதியில் 400 மாணவிகள் தங்கி படித்து வரும் நிலையில் இரவு நேரத்தில் எங்கும் செல்ல முடியாது என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications