தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் முப்பெரும் விழா
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று நடைபெறும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முப்பெரும் விழாவில் அக் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் கலந்து கொள்கிறார்.
தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா, காமராஜர் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று காலை தூத்துக்குடிக்கு வந்தார்.
மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் தெருவில் நடைபெறும் முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications