அமெரிக்காவில் நிருபமா ராவ்-ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை சந்தித்துப் பேசினார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
ஒபாமாவின் பயணத் திட்டம், கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள், சந்திக்க வேண்டிய தலைவர்கள், விவாதிக்க வேண்டிய முக்கிய சர்வதே-பொருளாதார- அணு ஒப்பந்த விஷயங்கள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர்.
அப்போது அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் வில்லியம் பர்ன்ஸ், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி ராபர்ட் பிளேக் உள்பட அமெரிக்க மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.
முன்னதாக நிருபமா ராவ், ராபர்ட் பிளேகை தனியாகவும் சந்தித்துப் பேசினார். இருவரும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தீவிரவாதம் ஆகிய விவகாரங்கள் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications