என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil

நேற்று பிற்பகலில் புதுச்சேரியில் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வேலைநிறுத்தத்தை திட்டமிட்டபடி தொடங்கினர் தொழிலாளர்கள்.
சம வேலைவாய்ப்பு, நிரந்தர வேலை, பணி முறைப்படுத்தல், போனஸ் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் நேற்று உதவி தொழிலாளர் ஆணையர் சிவராஜன், என்எல்சி அதிகாரி பெரியசாமி, கடலூர் மாவட்ட ஏஐடியூசி செயலாளர் பி.சேகர் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
வேலைநிறுத்தம் குறித்து பி.சேகர் கூறுகையில், மொத்தம் உள்ள 17 தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் மின் உற்பத்தியும், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியும் கடுமையாக பாதிக்கப்படும் என்றார்.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications