ஆஸ்திரேலியா செல்வதற்காக அழைத்து வரப்பட்ட 57 இலங்கை அகதிகள் ஊட்டியில் கைது
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:ஆஸ்திரேலியா செல்வதற்காக ஏஜென்ட் ஒருவரால் அழைத்து வரப்பட்ட 57 இலங்கைத் தமிழர்களை ஊட்டியில் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் பெண்கள் ஆவர், 11 குழந்தைகளும் இடம் பெற்றிருந்தவர். இவர்கள் சென்ற வாகனங்களை கூடலூர் சாலையில் வைத்து போலீஸார் மடக்கி அனைவரையும் கைது செய்தனர். ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்து இவர்கள் வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அனைவரையும் மசினகுடி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். இவர்கள் அனைவரும் புழல், சேலம், தொப்பம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தவர்கள் ஆவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications