பங்குகள் மூலம் ரூ. 3.5 லட்சம் கோடி நிதி திரட்டிய பிரேசில் எண்ணெய் நிறுவனம்
Subscribe to Oneindia Tamil

வெளிநாடுகளில் எண்ணெய் படிமங்கள் உள்ள பகுதிகள், எண்ணெய் கிணறுகளை வாங்க இந்த நிதியை பெட்ரோபிராஸ் பயன்படுத்தவுள்ளது.
வரும் 2010ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டுக்குள் தனது பெட்ரோலிய ஏற்றுமதியை பலமடங்கு உயர்த்தி, உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடாக உருவெடுக்க பிரேசில் திட்டமி்ட்டுள்ளது.
இதற்காக ரூ. 10.25 லட்சம் கோடி (224 பில்லியன் டாலர்கள்) செலவிட பிரேசில் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே இப்போது ரூ. 3.5 லட்சம் கோடியை பெட்ரோபிராஸ் திரட்டியுள்ளது.
ரியோ டி ஜெனிரோவைத் தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பாலானவற்றை கச்சா எண்ணெய் நிறைந்த வளைகுடாவைச் சேர்ந்த பல முன்னணி நிதி நிறுவனங்களும் அமெரிக்க பரஸ்பர நிதி நிறுவனங்களும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications