பத்திரிகை ஆசிரியர் கொலையில் பொன்சேகாவுக்கு தொடர்பு: இலங்கை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்றத்தில் பேசிய சில்வா, இந்தக் கொலையில் பொன்சேகாவுக்கு உள்ள தொடர்பு குறித்து என்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும்,
மேலும் உபாலி தென்னக்கோன், கீத் நோயர் ஆகிய பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திலும் பொன்சேகாவுக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் பொன்சேகா மீது கொலை, தாக்குதல் வழக்குகளும் பதிவாகலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications