பல்க் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவதற்கான தடை செப். 30 வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக செப்டம்பர் 29ம் தேதி வரை பல்க் எஸ்.எம்.எஸ்.கள், எம்எம்எஸ்கள் அனுப்ப விதிக்கப்பட்டுள்ள தடையை தற்போது 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசித்த பின்னர் தொலைத்தொடர்பு சேவையாளர்களுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீடிக்கும் என்றார்.
அயோத்தி தீர்ப்பு முதலில் 24ம் தேதி வெளியாவதாக இருந்தது. இதையடுத்து 22ம் தேதி முதல் 3 நாட்களுக்கு எஸ்எம்எஸ், எம்எம்எஸ் அனுப்ப தடை விதிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பை வெளியிட உச்சநீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து எஸ்எம்எஸ்ஸுக்கான தடை செப்டம்பர் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது 30ம் தேதி வரை அதை நீட்டித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications