தஞ்சையில் இடி தாக்கி 3 பேர் பலி: ஒருவர் உயிருக்கு போராட்டம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சை நகரமே பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவால் விழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், இடி தாக்கி விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்து உள்ளது தேமாநல்லூர். அந்த ஊரைச் சேர்ந்த ஜெயராம், ரமேஷ் உள்ளிட்ட 4 கூலித் தொழிலாளர்கள் வழக்கம் போல் வயலுக்குச் சென்றுள்ளனர். திடீர் என்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் அவர்கள் அங்கிருந்த மரத்தடியில் நின்றனர். அப்போது மரத்தில் இடி விழுந்தது.

இதில் மரத்தடியில் நின்று கொண்டிருந்தவர்களில் 3 பேர் இடிதாக்கி உடல்கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஒருவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+