அயோத்திப் பிரச்சினையைத் தீருங்கள் அல்லது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்-பிரணாப் முகர்ஜி
Subscribe to Oneindia Tamil
சாகர்திகி: ஒன்று அயோத்திப் பிரச்சினையைத் தீர்க்க முயலுங்கள். இல்லாவிட்டால் அதுதொடர்பான தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க மாநிலம் சாகர்திகி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசுகையில், அயோத்தி நிலத்திற்கு உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்திருக்கும் இரு தரப்பினரும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டும். அது முடியாவிட்டால், கோர்ட் தரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
இருப்பினும் தீர்ப்பை வர விடாமல் தடுக்க காங்கிரஸ் கட்சி முயல்வதாக எழுந்துள்ள மறைமுக குற்றச்சாட்டு குறித்து பிரணாப் முகர்ஜி அப்போது எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications