அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்க கோரும் மனு-நாளை சுப்ரீம் கோர்ட் விசாரணை

இந்த வழக்கை கடந்த 23ம் தேதி விசாரித்த 2 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச், இரு வேறு கருத்துக்களைத் தெரிவித்து பின்னர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
அதன்படி நாளை இந்த மனு தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான 3 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசும் ஒரு பிரதிவாதியாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. நாளை மத்திய அரசின் கருத்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவுள்ளது. மேலும், சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் மற்றும் ராமஜென்மபூமி இயக்கம் ஆகியவை தத்தமது கருத்துக்களை உச்சநீதிமன்றத்தி்ல தாக்கல் செய்துள்ளன.
இந்த பின்னணியில் நாளை விசாரணைக்கு வரவுள்ள இந்த வழக்கில் என்ன தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது, அயோத்தி தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவிக்க தடை விதிக்கப்படுமா அல்லது தீர்ப்பை அளிக்கலாம் என உத்தரவிடப்படுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications