உயர்த்தப்பட்ட பி.எப். வட்டிக்கு வரி விதிப்பு...! - கடுப்பில் அரசு ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமீபத்தில் ஒரு சதவீதம் உயர்த்தப்பட்ட பிஎப் வட்டிக்கு மத்திய அரசு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர்கள் செலுத்தும் வருங்கால வைப்பு நிதிக்கு மத்திய அரசு வட்டி வழங்கி வருகிறது.
சமீபத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வட்டி விகிதத்தை 8.5 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொழிற்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்தன.
இந்த 1 சதவீத வட்டிக்கு வரி விதிக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மல்லிகார்ஜுனா கார்கே தலைமையில் வருங்கால வைப்பு நிதி கமிட்டி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் 1 சதவீத வட்டிக்கு வரிவிதிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 1-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
வட்டி வீதத்தை அரசு உயர்த்தியதும் மகிழ்ந்த ஊழியர்கள் இப்போது கடுப்பில் உள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications