என்.எல்.சி. தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற 1,000 ஒப்பந்த தொழிலாளர்கள் கைது

வேலைக்கு ஏற்ற ஊதியம், பணி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 19-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, பேராட்டம் நடத்தும் தொழிலாளர்களுடன் என்.எல்.சி. நிர்வாகம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால் இறுதி முடிவு ஏற்படவில்லை.
இந்த நிலையில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மந்தாரக் குப்பத்தில் இருந்து பேரணியாகச் சென்று நிலக்கரி சுரங்கத்தின் 2-வது வாயிலை முற்றுகையிட முயன்றனர். தகவல் அறிந்த போலீசார் அவர்களை உடனே கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தொ.மு.ச, பாட்டாளி தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ உள்ளிட்ட 7 சங்கங்களைச் சேர்ந்தோர் நேற்று மாலை நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து என்.எல்.சி தலைமை அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக நெய்வேலியில் நிலக்கிரி வெட்டும் பணி மற்றும் மின் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications