அயோத்தி-காமன்வெல்த்: ஐ.பி, உள்துறை அதிகாரிகளுடன் ப.சிதம்பரம் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

இதில் உள்துறை செயலாளர், கேபினட் செயலாளர் மற்றும் மூத்த உள்துறை அமைச்சக அதிகாரிகள், இன்டலிஜென்ஸ் பீரோ உளவுப் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அயோத்தி வழக்கில் அலகபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுதினம் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாநிலவாரியாக பாதுகாப்பு நிலைமை, தீர்ப்புக்குப் பின் எங்கெங்கு பிரச்சனை வரலாம் என்பது குறித்தும், அதைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும டெல்லியில் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
இந்த ஆலோசனையின்போது டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications