காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை தள்ளி வைக்க கோரிக்கை-சுப்ரீம் கோர்ட் மறுப்பு
டெல்லி: டெல்லி காமன்வெல்த் போட்டியை தள்ளி வைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து அந்த மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகளில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. ஊழல்களும் மலிந்துள்ளன. இதனால் நாட்டுக்கு அவப் பெயர் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே ஒரு மாதத்திற்குப் போட்டியைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி அஜய் குமார் அகர்வால் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் அறிவித்து வாபஸ் பெற்றுக் கொண்டார்.
தனது மனுவில் சுரேஷ் கல்மாடிக்கு எதிராக எழுந்துள்ள ஊழல் புகார்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார் மனுதாரர் அஜய் குமார் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications