தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-3 அதிமுகவினரின் கருணை மனு ஜனாதபதியை சென்றடைந்தது

இருப்பினும் இதுகுறித்து இன்னும் தமிழக அரசுக்குத் தகவல் வரவில்லை. தகவல் வந்தால், தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என சிறைத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 பேரின்தூக்குத் தண்டனையையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அக்டோபர் 8ம் தேதி மூன்று பேரையும் தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுமாறு சேலம் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ராகவன் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய அதிமுக, மூன்று பேருக்காகவும் கருணை மனு தாக்கல் செய்ய முடிவு செய்தது. அதன்படி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் வேலூர் சிறைக்குச் சென்று மூன்று பேரிடமும் கருணை மனு தாக்கலுக்கான மனுவில் கையெழுத்து பெற்றனர்.
அதேசமயம்,மூன்று பேரும் சிறை நிர்வாகம் மூலம் தமிழக அரசுக்கு கருணை மனுவை அனுப்பி வைத்தனர். தமிழக அரசு இந்த மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
தற்போது இந்த மனு குடியரசுத் தலைவர் மாளிகையை சென்றடைந்து விட்டதாம். இதுகுறித்து விரைவில் தமிழக அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து தமிழக அரசு வேலூர் சிறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்த பின்னர்தான் தண்டனை நிறுத்தி வைக்கப்படும். தகவல் வரும் வரை தண்டனைக்கான ஏற்பாடுகளை செய்வோம் என்று வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் சேகர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications