சிபிஐ அதிகாரியின் மகளை கடத்திக் கற்பழித்த எஸ்.ஐ. மகன்கள் கைது
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிபிஐ அதிகாரியின் மகளைக் கடத்திக் கற்பழித்ததாக சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் இரு மகன்கள் கைதாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு சிபிஐ அதிகாரியின் மகள் பெற்றோருடன் சண்டை போட்டுக் கொண்டு வைஷ்ணவ தேவி கோவிலுக்குப் போயுள்ளார். அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் அவர் நின்றிருந்தபோது, அங்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன்களான மல்கீத் சிங் (20), சஞ்ஜீத் சிங் (22) ஆகியோர், அப்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் கொண்டு போய் வீட்டில் விடுவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார் அப்பெண். ஆனால் அவர்கள் வீட்டுக்குச் செல்லாமல், அருகே உள்ள போலீஸ் குவார்ட்டர்ஸுக்குக் கூட்டிக் கொண்டு போய் அங்குள்ள மைதானத்தில் வைத்து பலவந்தப்படுத்தி கற்பழித்து விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பி வந்து பெற்றோரிடம் நடந்ததைச் சொன்னார். இதையடுத்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி இரு வாலிபர்களையும் கைது செய்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications